முன்பு ஒருகாலத்தில் மல்லி என்ற ஊரில் சண்டபிரசண்ட சுந்தரமைய்யர் என்னும் அந்தணன் கிராம கர்ணம் வேலை பார்த்து வந்தார். அவருடைய மேல் உத்தியோகஸ்தரும், கிராம ஜனங்களும் அய்யரைக் கண்டால் ‘ஏ, கர்ணம்’ என்றழைப்பார்கள். அதனால் அய்யருக்கு மிக்க மதிப்பு குறைவாக இருக்கிறதென்று தனது வேலையை இராஜிநாமா கொடுத்து விடலாமென்று யோசனை செய்து, அடுத்த ஊருக்குச் சென்று பரிசாரகஞ்செய்து பிழைக்கலாமென்று எண்ணி சமுத்திரம் என்னும் ஊரில் சமையல் கிருஷ்ணய்யர் என்னும் பிரபல சமையற்காரனிடம் தன்னைச் சம்பளத்துக்கு வைத்துக்கொள்ளுமாறு கேட்க,… Read More »
