BOOK DETAIL
  • Book#: 22
  • Title: உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
  • Price: Rs. 240.00
  • Author: மருதன்
  • Publisher: Kizhakku Pathippagam
  • Published Year: 2014
  • Edition: 1
  • Binding: Paperback
  • Category: History

To Enquire about this Book:


 WhatsApp

About the Book:

வரலாற்றின் போக்கைப் புரட்டிப்போட்டு அடித்தட்டு மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்திய புரட்சியாளர்கள் குறித்த ஓர் எளிய அறிமுகம்.

  • அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை.
  • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள்.
  • ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப் பங்களிப்பு.
  • லத்தின் அமெரிக்காவின் இதயமாகத் திகழ்ந்த சிமோன் பொலிவாரின் போர்க்கள வாழ்க்கை.
  • ஏகாதிபத்தியத்துக்கும் காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போரிட்ட க்யூப விடுதலைப் போராட்டத்தின் தந்தை ஹொசே மார்த்தியின் பின்னணி.
  • சாதியின் கோரப் பிடியில் இருந்து அடித்தட்டு சமூகத்தை மீட்டெடுக்க ஜோதிராவ் புலே மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம்.
  • சாதிகள் இயங்கும் விதத்தையும் சாதியொழிப்புக்கான தேவைகளையும் தெள்ளத்தெளிவாக முன்வைத்த அம்பேத்கரின் புரட்சிகரச் சமூகப் பார்வை.
  • அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் உத்வேகமூட்டும் ஹோ சி மின்னின் வாழ்வும் அணுகுமுறையும்.
About our Website & Myself

MBK

Welcome to our Website. Browse New and Rare Books by various categories.
Our Facebook Page