3 அரிய நூல்கள் – ப்ருஹ்ம வித்யா (பாகம் 4, 5 & 6) – எஸ். ஜகந்நாராயணன்

ஸ்ரீ பகவத் ஸ்ரீராமனுஜரின்ஸ்ரீ பாஷ்ய’த்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அத்தியாயங்களுக்கு திரு. எஸ். ஜகந்நாராயணன் அவர்களின் விளக்கமும் விவரணமும் அடங்கிய 3 அரிய நூல்களான ப்ருஹ்ம வித்யா (பாகம் 4, 5 & 6) விற்பனைக்கு.

நூல்களின் விபரம்:

  1. ப்ருஹ்ம வித்யா (பாகம் – 4) – 1989 – Hardcover
  2. பிரும்ம வித்யா (பாகம் – 5) – 1989 – Hardcover
  3. பிருஹ்ம வித்யா (பாகம் – 6) – 1990 – Hardcover

வாங்க விருப்பமுள்ளவர்கள் கருத்துரையிடவும்.

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *