கவிதை: பெண்மை போற்றுவோம் – மு. பாலகுமார்

தத்தி தத்தி நடக்கையிலே…

தாயாக வருகிறாள்,

துள்ளி குதித்து விளையாட…

சகோதரியாய் வருகிறாள்,

தரணி ஆள துடிக்கையிலே…

மனைவியாய் வருகிறாள்,

தள்ளாடும் வயதினிலே…

மகளாய் வருகிறாள்,

ஆதலால் ஆண்களே…

ஆற்றுவோம் நம் கடமையை,

அது யாதெனில்…

போற்றுவோம் பெண்மையை!

Share this post:

2 thoughts on “கவிதை: பெண்மை போற்றுவோம் – மு. பாலகுமார்

  1. ini unik

    You’re so awesome! I don’t think I’ve read a single thing like that before.
    So good to find another person with original thoughts on this subject matter.
    Really.. thanks for starting this up. This web
    site is one thing that’s needed on the web, someone with
    some originality!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *